தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுப்பதாக யார் சொன்னது? என இபிஎஸ் காலையில் பேட்டி,இபிஎஸ் பேச்சு குறித்து பிரேமலதாவிடம் கேள்வி எழுப்பிய போது பதில் கூறாமல் புறப்பட்டார்,ராஜ்யசபா சீட் குறித்து ஏற்கெனவே ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டது என முன்பு பிரேமலதா பேச்சு,ராஜ்யசபா சீட் தருவதாக அதிமுக கூறி இருந்தது என பிரேமலதா கூறி இருந்தார்.