ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தில் பூஜா ஹெக்டே நடனமாடி உள்ள பாடல் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி திரைப்படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.