அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி என்று வெளியாகி வரும் தகவல் குறித்து கேள்வி எழுப்பியதற்கு, நடிகர் ரஜினிகாந்த் கடுப்பாகி பதிலளித்தது பரபரப்பை கிளப்பியுள்ளது.தன்னை பற்றிய கேள்விக்கு ரஜினி டென்ஷன் ஆனது குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பூடகமாக ரஜினிக்கு பதிலடி கொடுத்தது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...