ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தின் டீசர் மார்ச் 14-ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினிகாந்த் உடன் சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த நிலையில், மார்ச் 14-ம் தேதி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பிறந்த நாள் என்பதால் அன்று படத்தின் டீசர் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.இதையும் படியுங்கள் : நடிகர் சிம்பு நடிக்கும் காட் ஆஃப் லவ் .. அஷ்வத் மாரிமுத்து இயக்கும் திரைப்படம்