ரஜினியின் நடிப்பில் வெளி வந்து மிகப்பெரும் வெற்றிப் படமான படையப்பாவின் ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரையுலகில் பொன்விழா காணும் ரஜினிகாந்தை கொண்டாடும் விதமாக அவரது நடிப்பில் வெளிவந்து பிளாக் பஸ்டர் ஆன படையப்பாவை ரீ ரிலீஸ் செய்ய விருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.