புகழ்பெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் காலமானார்வயது மூப்பு காரணமாக மறைந்தவருக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல்மறைந்த திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதைவடபழனி ஏ.வி.எம். ஸ்டூடியோவில் வைக்கப்பட்ட உடலுக்கு அஞ்சலிதிரைப்படத் தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் மரியாதைஏ.வி.எம். ஸ்டூடியோவில் நடிகர்கள் சிவக்குமார், விஷால், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட திரைக் கலைஞர்களும், நேரில் அஞ்சலி