கூலி திரைப்படக் குழுவினருடன் நடிகர் ரஜினிகாந்த் ஓணம் கொண்டாடிய வீடியோ வெளியாகியுள்ளது.அதில் வேட்டையன் படத்தின் ”மனசிலாயோ” பாடலுக்கு, கூலி படக்குழுவினருடன் இணைந்து நடிகர் ரஜினிகாந்த் எந்த விதமான மேக்கப்பும் இல்லாமல் இயல்பான தோற்றத்தில் நடனமாடிய காட்சி பதிவாகியுள்ளது.