கூலி திரைப்படத்திற்கு பிறகு ஜெயிலர் படத்தின் 2ம் பாகத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிளடி பெக்கர் படத்தின் தயாரிப்பாளரான நெல்சன், அதன் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசியபோது, தனது அடுத்த படம் ஜெயிலர் - 2 தான் என உறுதியாக கூறினார்.