திமுக கூட்டணிக்கு எதிராக வலுவான கூட்டணியை உருவாக்க பாஜக தீவிர முயற்சி.நடிகர் ரஜினிகாந்த் மூலம் அதிமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளுடன் பேசி வருவதாக தகவல்.விஜய், சீமான் உள்ளிட்டவர்களையும் கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சி எனத் தகவல்.பல்வேறு தலைவர்களிடம் ரஜினி மூலம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்.கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரஜினியை சந்தித்திருந்தார் சீமான்.