ஜெயிலர் 2 படப்பிடிப்பிற்காக கேரள மாநிலம் அட்டப்பாடிக்கு சென்ற ரஜினி, அங்கிருந்த ரசிகர்களை பார்த்து கை அசைத்து விட்டு காரில் புறப்பட்டார். கேரளாவில் உள்ள அட்டப்பாடி மலைத்தொடரில் சுமார் 35 நாட்கள் ஜெயிலர் 2 படப்பிடிப்பு பணிகள் நடைபெறுகின்றன.