ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் பஜன்லால் சர்மா அவசர ஆலோசனை,எல்லையோர மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை,பாகிஸ்தான் எல்லைகளில் பதற்றம் நீடித்து வரும் நிலையில் பஜன்லால் சர்மா அவசர ஆலோசனை.