திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ராஜகோபால சுவாமி பங்குனி பெருவிழாவை முன்னிட்டு கொடி சப்பரத்தில் ராஜகோபால சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். ருக்மணி சத்யபாமா சமேத ராஜகோபால சுவாமி கொடி சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.