சென்னை அடுத்த செங்குன்றம் அருகே குமரன் நகர் பகுதியில் மழைநீரால் சூழப்பட்ட குடியிருப்புகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பொதுமக்களை ரப்பர் படகு மூலம் தீயணைப்பு படையினர் மீட்டனர். குடியிருப்புகளை மழைநீர் முழுவதுமாக சூழ்ந்ததால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வந்தனர்.