ஃபிரான்ஸ் நாட்டை புரட்டுப்போட்ட கனமழை காரணமாக, நாடாளுமன்றத்தில் மழைநீர் கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, கூட்டத்தொடரில் உரையாற்றிக் கொண்டிருந்த பிரதமர் பிரான்கோயிஸ் பெய்ரு, மேற்கூரையில் இருந்து மழைநீர் கசிவதை ஊழியர்களிடம் சுட்டிக்காட்டினார். இதையடுத்து, அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டு மேற்கூரை சீரமைக்கப்பட்டது.