இன்று காலை 10 மணி வரை 27 மாவட்டங்களில் மிதமான மழை நீடிக்கும்- வானிலை ஆய்வு மையம்.அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், திண்டுக்கல், காவிரி டெல்டா, தென்காசி,தேனி, விருதுநகர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, கடலூர், சேலம்,நாமக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், நெல்லை, தூத்துக்குடி, சென்னை, திருவள்ளூர்,செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் காரைக்காலில் மிதமான மழை நீடிக்கும்.