தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு,சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி,கடலூர், பெரம்பலூர், ராணிபேட்டை, வேலூர், சேலம், திண்டுக்கல், மதுரை, தேனி, மயிலாடுதுறை,நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு,புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் அடுத்த 3 நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு.