நெல்லை மாவட்டம் வள்ளியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய மழை பெய்த நிலையில், இரவை பகலாக்கிய மின்னலின் காட்சி வெளியாகியுள்ளது. மின்னல் வெட்டியபோது அதிக வெளிச்சம் காரணமாக, அங்குள்ள தெருக்கள் பகல் போல் காட்சி அளித்தது.