மாலை 4 மணி வரை 31 மாவட்டங்களில் மிதமான மழை தொடரும்.சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் மழை தொடரும்.ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரத்தில் மழை பெய்யும்.சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லையில் மழை தொடரக் கூடும்.கன்னியாகுமரியிலும் மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்.கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலையில் மாலை 4 மணி வரை மழை.நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கையில் மழைக்கு வாய்ப்பு.