கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக வானதி மற்றும் தமிழக அமைச்சர்கள் இடையே வாக்குவாதம்,முதலமைச்சராக இருந்த கலைஞருக்கு தெரிவிக்கப்பட்டு கச்சத்தீவு கொடுக்கப்பட்டது - வானதி,கலைஞருக்கு இது தொடர்பாக எந்த தகவலும் தெரிவிக்கவில்லை நான் சவால் விடுகிறேன் - துரைமுருகன்,தமிழக அமைச்சர்கள் பலரும் வானதியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து வருகின்றனர்,தமிழக முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு பாஜக ஆதரவு.