தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது,கடலூரில் துறைமுகம், திருப்பாதிரிப்புலியூர், செம்மண்டலம் உள்ளிட்ட பகுதிகளில் மழை,ராமநாதபுரம் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது,திண்டிவனம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை,செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதியில் பரவலாக மழை பெய்தது.