சென்னையில் வசிக்கும் மக்கள் பெரும்பாலானோர் பயணம் மேற்கொள்ளும் மின்சார ரயில் நிலையங்களில் உள்ள கழிவறைகள் பூட்டபட்ட நிலையில், எவ்வித பராமரிப்புமின்றி காணப்படுவதால், பயணிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். மத்திய அரசு அதிகாரிகள் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.