நாடு முழுவதும் ரயில் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்ததாக இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, புறநகர் ரயில்கள் மற்றும் 500 கிலோ மீட்டருக்கு குறைவான 2 ம் வகுப்பு பயணத்திற்கு கட்டண உயர்வு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏசி வகுப்புக்கான டிக்கெட் கட்டணம் கிலோ மீட்டருக்கு 2 பைசாவும், சாதாரண வகுப்புகளுக்கு கிலோ மீட்டருக்கு ஒரு பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது.இதையும் படியுங்கள் : 372 ஆண்டுகள் பழமையான செப்பேடு கண்டெடுப்பு... சேதுபதி மன்னர் காலத்து சதுர வடிவ செப்பேடு