சென்னை ஆர்.ஏ.புரத்தில் கே.என்.ரவிச்சந்திரன் வீட்டில் நடைபெற்று வந்த ED சோதனை நிறைவு ,கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை முடிந்தது ,கே.என்.ரவிச்சந்திரனை நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அலுவலகம் அழைத்து சென்று விசாரித்தனர் ,5 கிரவுண்ட் நிலம் வாங்கியது தொடர்பான ஆவணங்களை வைத்து நேற்று விசாரணை நடந்தது .