சென்னையில் உள்ள தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை,எழும்பூர் தாளமுத்து நடராசர் மாளிகையில் அமைந்துள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் ரெய்டு,தமிழ்நாடு மது விலக்கு அமலாக்கத்துறை அமைச்சராக உள்ளார் செந்தில்பாலாஜி, காலை முதலே செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.