டெல்லியில் இந்திய கிறிஸ்தவ நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவுன்சில் சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்த குழந்தைகளுடன் அவர் எடுத்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.