ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியை வெற்றி பெற்ற வைத்த மக்களுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார். அதேசமயம் மகாராஷ்டிரா தேர்தல் முடிவு எதிர்பாராத ஒன்று என கவலை தெரிவித்துள்ள அவர், தேர்தல் முடிவுகளை தீர ஆராய்ந்து பகுப்பாய்வு செய்ய உள்ளதாக கூறினார்.