விஸ்வகர்மா சமூகத்தை சேர்ந்தவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி சந்தித்து உரையாடினார். நாடு முழுவதிலும் இருந்து விஸ்வகர்மா சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில், மக்கள்தொகை விகிதாச்சார அதிகாரத்திற்கான போராட்டத்தில் பின்தங்கிய சமூகங்களுடன் தனது கட்சி இருப்பதாகக் கூறினார்.இதையும் படியுங்கள் : விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த இளம்பெண்... பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன