நடிகர் ராகவா லாரன்ஸ் ரீமேக் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற கில் தமிழ் திரைப்படம் ரீமேக் செய்யப்பட உள்ள நிலையில், கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.மேலும் படப்பிடிப்பு நவம்பர் முதல் தொடங்கும் என சொல்லப்படுகிறது.