யார் மீது வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் சிபிஐ வழக்குப்பதிவு செய்ய இயலுமா,உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி புகழேந்தி கேள்வி ,பொன் மாணிக்கவேலுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய சிபிஐ முன் அனுமதி பெற்றதா என கேள்வி ,சிலைக் கடத்தல் கும்பலுடன் பொன் மாணிக்கவேலுவுக்கு தொடர்பு என EX DSP காதர் பாட்ஷா புகார்.