சேலம் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் திமுக 43 வது வார்டு உறுப்பினர் குணசேகரன் ஆவேசம்,மாநகராட்சி கூட்டத்தில் இருந்து மைக்கை தூக்கி எறிந்து விட்டு வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு,தனது வார்டில் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த விடவில்லை என கவுன்சிலர் புகார்,ஒப்பந்ததாரர்கள் மதிப்பதில்லை, கேட்டால் முறையாக பதில் அளிப்பதில்லை என புகார்,அம்மாபேட்டை நகர்ப்புற சுகாதார |நிலையம் முழுமையாக பயன்பாட்டிற்கு வரவில்லை என்று ஆவேசம்.