புஷ்பா 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அல்லு அர்ஜூன், ராஷ்மிகா, ஃபகத் ஃபாசில் ஆகியோர் நடிப்பில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் உலக அளவில் ஆயிரத்து 400 கோடிக்கு மேல் வசூலித்து பல சாதனைகளை படைத்தது. இந்நிலையில் வரும் ஜனவரி 9ஆம் தேதி படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.