போராட்டம் நடத்த வந்த அதிமுகவினர் கைது.அனுமதியின்றி போராட்டம் நடத்த வந்த அதிமுகவினர்.அதிமுகவினருக்கும் - போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு.அதிமுகவினரை கைது செய்து வாகனங்களில் ஏற்றிய போலீசார்.அண்ணா பல்கலை. விவகாரத்தை கண்டித்து போராட்டம்.