விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் ரூ.2000 நிவாரணம் பெற முண்டியடித்த கூட்டம்,நியாயவிலை கடையில் நிவாரணத்திற்காக முண்டியடித்த மக்கள்,ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் குவிந்ததால் நெரிசல், 3 பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த மக்கள்.