கரும்புக்கான கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.3,151 நிர்ணயம் - தமிழ்நாடு அரசு உத்தரவு,2024-25ஆம் ஆண்டு பருவத்திற்கான கொள்முதல் விலையை நிர்ணயம் செய்து உத்தரவு,9.50% அல்லது அதற்கும் கீழ் சர்க்கரை குறைவானத் திறன் கொண்ட கரும்புக்கு 5.3,151,9.85 சதவீத சர்க்கரை திறன் கொண்ட கரும்புக்கு ரூ. 3,267ஆக விலை நிர்ணயம்,10.10% சர்க்கரை திறன் கரும்புக்கு ரூ. 3344.20, 10.65% சர்க்கரை திறன் கரும்புக்கு ரூ.3,532.