கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் படுகொலை வழக்கில் சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை.சஞ்சய்ராய் குற்றவாளி என தீர்ப்பு அளித்த நிலையில் தண்டனை விவரங்கள் அறிவிப்பு.சஞ்சய்ராய்க்கு ஆயுள் தண்டனை விதித்தது கொல்கத்தா ஷீல்டா நீதிமன்றம்.அரிதினும் அரிதான வழக்கு இல்லை என்பதால் ஆயுள் தண்டனை - நீதிமன்றம்.சஞ்சய் ராய் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என தீர்ப்பு.