செங்கல்பட்டு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள், திமுக தொண்டர்கள் வரவேற்பு,திருக்கழுக்குன்றம் பகுதியில் வாகனத்தில் இருந்து இறங்கி பொதுமக்களை சந்திக்கும் முதலமைச்சர்.