திமுக சார்பில் மத்திய அரசை கண்டித்து மார்ச் 12-ம் தேதி கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெறும்,திருவள்ளூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்,தொகுதி மறுசீரமைப்பு, இந்தி திணிப்பு போன்றவற்றை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம்,மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் கண்டன போராட்டங்கள் நடைபெறும் என அறிவிப்பு.