தவெக கொள்கை விளக்க பொதுக்கூட்டங்களை 12,500 இடங்களில் நடத்த போவதாக அறிவிப்பு,பொதுக்கூட்டங்கள் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை,நிர்வாகிகள், கட்சியின் சார்பில் புதிதாக நியமனம் செய்யப்பட உள்ள பேச்சாளர்கள் பங்கேற்பு,கொள்கை விளக்க கூட்டங்களில் எவ்வாறு பேச வேண்டும் என அறிவுறுத்தல்,எந்த விவகாரங்கள் தொடர்பாக பேச வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.