அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்யும் நடைமுறை பட்ஜெட்டில் அறிவிப்பு ,4 ஆண்டுகளாக அரசு ஊழியர்களுக்கு எதுவும் செய்யவில்லை - செல்லூர் ராஜூ பேரவையில் குற்றச்சாட்டு,ஈட்டிய விடுப்பு சரண்டர் நடைமுறை சலுகை நீக்கப்பட்டது திமுக ஆட்சியில் தான் என இபிஎஸ் புகார் ,விடுப்பு சரண்டர் நடைமுறையை நாங்கள் நிறுத்தவில்லை என அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் ,விடுப்பு சரண்டர் நடைமுறையை ரத்து செய்தது அதிமுக தான் - அமைச்சர் எ.வ.வேலு.