மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழையால் ஆர்ப்பரிக்கும் குற்றாலம் பேரருவி,பேரருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை,வெள்ளத்தின் அளவு நிமிடத்திற்கு நிமிடம் அதிகரிப்பதால் அருகிலிருந்த கடைகளும் அடைப்பு.