அம்பேத்கர் குறித்த அமித்ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங் போராட்டம்.அசாம் மாநிலம் கவுகாத்தியில் காங்கிரஸ் போராட்டம் - கண்ணீர் புகைகுண்டு வீச்சு.அம்பேத்கர் குறித்து பேசியதற்கு அமித்ஷா மன்னிப்பு கேட்க வலியுறுத்தி போராட்டம்.பீகார், தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்.