சென்னை ஐஐடி நிர்வாகத்தை கண்டித்து மாணவர் சங்கத்தினர் போராட்டம்,ஐஐடி வளாகத்தில் மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு,ஐஐடி-யில் மாணவர்கள் தற்கொலைகளும் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு,ஐஐடி நிர்வாகத்தை கண்டித்து இடதுசாரி மாணவர் அமைப்பினர் போராட்டம்,போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்த போலீசார்.