திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஆக்கிரமிப்பு கோவிலை இடிக்க எதிர்ப்பு.பையூர் பெரிய ஏரி கால்வாயை ஆக்கிரமித்து கோவிலை கட்டியுள்ளதாக புகார்.மாவட்ட ஆட்சியர் உத்தரவின் அடிப்படையில் கோவிலை இடிக்க சென்ற அதிகாரிகள்.கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து கோவிலுக்குள் அமர்ந்துள்ள கிராம மக்கள்.அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.