நாடாளுமன்றத்திற்கு வெளியே மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டம்,அமித்ஷாவின் அம்பேத்கர் குறித்த சர்ச்சை பேச்சை கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டம்,அம்பேத்கர் உருவப்படத்துடன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்,திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் பங்கேற்பு,அமித்ஷா தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சியினர் வலியுறுத்தல்,அம்பேத்கருக்கு பதில் கடவுள் பெயரை உச்சரிந்திருந்தால் சொர்க்கம் கிடைத்திருக்கும் - அமித்ஷா.