விடுதலை 2 படத்தின் பர்ஸ்ட் சிங்கிளின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. டிசம்பர் 20ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் முதல் பாடலான தினம் தினமும் என்ற பாடல் இன்று வெளியாகவுள்ளது. இந்த நிலையில், இதன் புரோமோ வீடியோவை இசையமைப்பாளர் இளையராஜா எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.