சொட்ட சொட்ட நனையுது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டைட்டில் ப்ரொமோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் நவீத் எஸ் ஃபரீத் இயக்கியுள்ள இப்படத்தில் நாயகனாக நிஷாந்த் ரூஷோ மற்றும் ஜோடியாக பிக்பாஸ் வர்ஷினி, அறிமுக நடிகை ஷாலினியும் நடிக்கின்றனர்.