அதிமுகவில் எந்த பிளவும் இல்லை என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்,அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாக தான் உள்ளோம் - இபிஎஸ்,8 வருடமாக கட்சியை உடைக்க திட்டமிடுகின்றனர் - எடப்பாடி பழனிசாமி,அனைத்து திட்டங்களையும் தவிடு பொடியாக்கி கொண்டு தான் இருக்கிறோம் - இபிஎஸ்,செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில்.