வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி 2 லட்சம் வாக்குகளுக்கு மேல் முன்னிலை.2 லட்சத்து 9 ஆயிரத்து 173 வாக்குகள் முன்னிலை வகித்து வருகிறார் பிரியங்கா.