தமிழகத்தில் 1000 முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார்.பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் வழங்க ஏற்பாடு.இந்த மருந்துகள் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும்.விருப்பமுள்ள B-Pharm / D.Pharm சான்று பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசு அழைப்பு.www.mudhalvarmarunthagam.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.