அறக்கட்டளை பொறுப்பில் இருந்து இங்கிலாந்து இளவரசர் ஹாரி விலகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாயார் டயானாவை கவுரவிக்கும் விதமாக 2006 ஆம் ஆண்டு சென்டேபல் என்ற அறக்கட்டளையை தொடங்கிய ஹாரி, எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதன் மூலம் உதவி வந்தார். 20 ஆண்டுகளுக்கு மேலாக அறக்கட்டளையின் மூலம் அவர் பலருக்கும் உதவி புரிந்து வந்த நிலையில், அதன் இணை இயக்குநர் பொறுப்பில் இருந்து தற்போது விலகியுள்ளார்.